தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மாதிரி கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என அனைத்து மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்குக என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் தரவரிசை மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனமான குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் அறிக்கையின்படி, ஐ.ஐ.டி பம்பாய் இந்தியாவில் இருந்து 172 வது இடத்தில் உள்ளது.
ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் பட்டியலில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை 56-வது இடத்தில் இருந்தது. தற்போது 13 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 43-வது இடத்தை பிடித்துள்ளது. இது தவிர இந்தியாவின் முக்கிய ஐ.ஐ.டி-க்கள் பலவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.