Arun Subramanian Judge of Manhattan: இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியன் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகிறார் என்பது இன்று உறுதியானது.
Brain Eating Amoeba: இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Bilateral Agreement Of KAILASA and USA: கைலாசாவுடன் ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா! அமெரிக்கர்கள் கைலாசாவிற்கு செல்ல இந்த ஒப்பந்தம் உதவுமா? கைலாசாவை அமெரிக்ககா அங்கீகரித்துள்ளதன் பின்னணி என்ன?
Starlink vs Elon Musk: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்
Australia On Jerusalem Issue: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வது என்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது
American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கடுமையான விமர்சனங்கள் உறுதியாகின்றன. கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த டிரம்புக்கு அதிகரிக்கும் சிக்கல்
Space Debris: விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்வெளி குப்பைகள், பிரபஞ்சத்தில் உள்ள சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை சமாளிப்பதற்கான புதிய விதிகளின் மீது அமெரிக்க எம்.பிக்கள் வாக்களித்தனர்
Monkeypox Vaccine Effective: நீடித்த நோயெதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியைப் போடலாம் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நம்பிக்கை அளிக்கிறது
விமானப் பணிப்பெண் வேலை கிடைத்த பிறகு, மஸ்குக்கு மசாஜ் அளிக்க ஏதுவாக, மஸாஜ் அளிக்கும் பணிக்கான உரிமம் பெற தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த பெண் நண்பரிடம் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.