Vijay Sethupathi: பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மொழி மட்டுமன்றி இந்தி மொழி படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் அடுத்து முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vijay Sethupathi Salary in Maaveeran: மாவீரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Merry Christmas Release Date Revealed: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தை கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்னாளேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
விஜய் சேதுபதி தனது 50 ஆவது படமான விஜேஎஸ் 50-ல் படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, குரங்கு பொம்மை இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் பல்துறை மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'ஜவான்', 'காந்தி டாக்ஸ்' என பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
Soodhu Kavvum 2: குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவலை படக்குழு பகிர்ந்து இருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்தின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்
Kulasami Official Trailer: ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'குலசாமி' திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தபடத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவாக இப்படத்தின் ஷூட்டிங் முடிய உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.