Viduthalai Movie Part 1: இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை 4 கோடியில் எடுக்க திட்டமிட்டு ஏன் ரூபாய் 60 கோடிக்கு மேல் செலவானது என்று சமீபத்தில் கூறி உள்ளார்.
Actor Vijay Sethupathi Net Worth: தமிழ் சினிமாவின் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் தற்போது விஜய் சேதுபதியின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
ஜவான் படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து விஜய் சேதுபதியின் புதிய படமான 'மகாராஜா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
Jawan Full HD Movie Leaked: ஷாருக்கானின் ஜவான் படம், திரையரங்கில் ரிலீசாகுவதற்கு முன்னாதே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Jawan Twitter Review Update: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Jawan Pre Release Event: ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தான் காதலித்த பெண்ணை பல ஆண்டுகள் கழித்து பழி வாங்கியதாக பட விழாவில் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து தான் படத்தை இயக்க இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, இயக்குநர் சேரன் கூறியிருந்தார். இந்நிலையில், அத்திரைப்படம் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.