Maharaja Movie Twitter Review : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இங்கு பார்ப்போம்!
மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் 'மகாராஜா': மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் ஜூன் 14 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக இருக்கும் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த'நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அப்படி நடிக்கையில், அவர் சக நடிகை காயத்ரியுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viduthalai Part 1 Vijay Sethupathi Character Latest Cinema News : வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Vijay Sethupathi Net Worth And Salary: நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி, இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Merry Christmas Movie Review: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Merry Christmas Movie Press Meet Vijay Sethupathi Speech: டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் - ரமேஷ் தாரணி தயாரித்து இயக்குநர் ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ்.
வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.