வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற உலகம் முழுவதும் பல கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற படக்குழு ரசிகர்களுக்கு மனதார நன்றி தெரிவித்திருந்தார்கள். தற்போது வரை படம் உலகம் முழுவதும் பல கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Viduthalai Movie Success Meet: விடுதலை படத்தின் பின்னணி இசைக்கு குறைந்த நேரத்தையே இளையராஜாவுக்கு வழங்கியதாகவும், படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன், அப்படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்தார்.
Viduthalai Movie Collection Update: கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விடுதலை படத்திற்கு அப்படக்குழு வெற்றி விழா கொண்டாடிய நிலையில், 6ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'விடுதலை' படத்திற்காக கடினமாக உழைத்த நடிகர் சூரிக்கு, வெற்றிமாறனும், எல்ரெட் குமாரும் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.
ஷாருக் கானின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அவரது ஜவான் படத்தின் காட்சியின் கசிந்த வீடியோ என்று கூறப்படுகிறது. வீடியோவில் ஷாருக் ஆக்ஷன் செய்வது போல் தெரிகிறது. அதே சமயம் இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Viduthalai Movie Trailer and Audio Release: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.
ஹெச்.வினோத் மற்றும் கமல்ஹாசன் இணையப்போவது உறுதி என்றும், இந்த படத்திற்கு 'KH233' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை முழுவதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை புறக்கணிப்போம் என்ற ரீதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Posters Against North Indians: மதுரை முழுவதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை புறக்கணிப்போம் என்ற ரீதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் லிஜோ ஜோஸ் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியதாகவும், அதற்கான கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருப்பதாகவும், நடிகரின் இறுதி ஒப்புதலுக்காக இயக்குனர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.