Bigg Boss 8 Tamil New Host : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்குவது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil New Host: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வெளியேறிய கமல் ஹாசனுக்கு பதிலாக தற்போது இந்த மெகா டாப் ஹீரோ தான் அடுத்த தொகுப்பாளராக களமிறங்கப் போகிறார்.
Maharaja Hindi Remake : தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படங்களுள் ஒன்று, மகாராஜா. இந்த திரைப்படத்தின் இந்தி ரீ-மேக் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Actor Vijay Sethupathi Released Red Flower Movie Poster : ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம்.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் கிடைத்த உயர் வரவேற்புக்கு அதிகமாக தற்போது ஓடிடியில் கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் ஓடிடியில் வெளியாகி இரண்டு நாட்களிலேயே 3.2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
Viduthalai Part 2 First Look Poster: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.
Actor Vijay Sethupathi Daughter Sreeja Sethupathi Photos : நடிகர் விஜய்சேதுபதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இதில், மகனை பலர் அடிக்கடி பார்த்திருப்பர். ஆனால், மகளை பார்த்திருக்கிறீர்களா? இங்கு பாருங்கள்!
Viduthalai Part 2 First Look: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியாகியுள்ளது.
Maharaja OTT Release: அண்மையில் திரையரங்கில் வெளியான விஜய்சேதுபதியின் 50 ஆவது திரைப்படமான ‘மகாராஜா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது.
Maharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
Maharaja OTT Release Date: விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாட்களில் ‘மகாராஜா’ படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.