விஜய் நடிப்பில் இந்த வார வியாழக்கிழமை (அக். 19) லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் அப்படம் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
Missing Elements in Loe Movie: விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் பட ரிலீஸிற்கு தேவையான முக்கியமான 5 விஷயங்கள் இருக்காது. அவை என்னென்ன தெரியுமா?
லியோ திரைப்பட ரிலீஸின் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leo Ticket Booking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவேரி நதி நீர் விவகாரத்தில் விஜய்யோ, விஜய் மக்கள் இயக்கத்தினரோ தமிழகத்தின் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரத கட்சி தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி விமர்சித்துள்ளார்.
Leo Trailer: விஜய்யின் லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ட்ரைலரை திரையிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.