Vilavancode Election Result 2026: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு (Vilavancode) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார்.
Vilavancode Election 2026: காங்கிரஸ் கட்சியில் மத தலைவர்கள் தலையீடு எப்போது வர ஆரம்பித்ததோ, அன்றே காங்கிரஸ் கட்சிக்கு அழிவு ஆரம்பித்துவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி பிஷப் சாமியார் சொல்வதை எப்படி கேட்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ் லால் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
Kanniyakumari Latest News: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம், கன்னியாகுமரி என 6 சட்டப்பேரவை தொதகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் கடந்த கால நிலவரம் என்ன? தற்போது போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்? எந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
பாஜகவில் இணைந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் விஜயதரணி