தமிழக அரசையும் முதலமைச்சரையும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Panguni Uthiram 2024: ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பு.
Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
செம்மண் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கும் மனுவில், அவர் நேரில் ஆஜராக வரும் 25 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chandraayan-3 Project Director Veeramuthuvel: சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார்.
Minister Ponmud ED Raid: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Ex Special DGP Rajesh Das Case: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பித்தது.
Spurious Liquor Deaths: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று மக்களை பார்வையிட்டார் என்று காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
MK Stalin: விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.