விழுப்புரத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மாதிரி கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
திமுகவைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்த விஷயம் திமுக என்றால் கொள்ளையடிப்பது, அரசாங்க சொத்தை அபகரிப்பது சொத்து சேர்ப்பது இதுதான் அவர்களது கொள்கை அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரத்தில் பேட்டியளித்தார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி மற்றும் மாணவனைத் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த செல்பேசி மற்றும் நகைகளை பறித்துச் சென்றதாக, மூன்று இளைஞர்களை விழுப்புரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
Villupuram Crime News: விழுப்புரம் அருகே நேற்றிரவு 12ஆம் வகுப்பு மாணவி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் மாணவனை தாக்கி, அவர்களிடம் அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது.
Villupuram: செஞ்சி அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்து. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பவாரியா கும்பலை போல முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கும்பல், நடு இரவில் தாக்குதலை அரங்கேற்றி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.