துருக்கியில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 18,342 பேரும், சிரியாவில் 3,377 பேரும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,719 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் தனக்கு மனநலம்தான் குன்றியுள்ளதே தவிர மனிதநேயம் குன்றவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மனநலம் குன்றிய ஒருவர் நாயை தன்னுடைய அரவணைப்பில் வளர்த்து வருகிறார்.
Dancing Bird Video Viral: ஜாலியாக எப்படி டான்ஸ் ஆடுவது என்பதையும், குதூகலத்தில் கும்மாளம் போடுவது மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் தான் என்பதையும் நிரூபிக்கும் இந்தப் பறவையின் பெயர் என்ன? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்?
ரமணா திரைப்பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Madurai Dog Missing Poster: மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் பிரௌனி (பெண் நாய்) காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து இங்கு காணலாம்.
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை பெற்ற நான்கு திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை விட்டு அவர்களின் காதலர்களுடன் ஓடிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Namakkal: ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. டெண்டருக்கு வைத்திருந்த பெட்டியை சிலர் தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
Canadian Girl Lottery: 18 வயது சிறுமிக்கு 290 கோடி ரூபாய் மதிப்பில் லாட்டரி பரிசுத்தொகை கிடைத்ததை அடுத்து, பென்ஸ் கார்கள், ஜெட் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது.
Bizarre Viral News: சிறுவன் தந்தையிடம் இருந்து கேம் விளையாட மொபைலை வாங்கி, சுமார் ரூ. 80 ஆயிரத்திற்கு உணவு டெலிவரி செயலியில் உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் விஜய் மற்றும் ரம்யாவுக்கு குலதெய்வ கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார்.
அத்திகோயில் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை நாசம் செய்துள்ளதால் உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Priyanka Chopra Baby: இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கெவின் மற்றும் ஜோ ஆகியோர் கலந்துகொண்ட ஜோனாஸ் பிரதர்ஸ் வாக் ஆஃப் ஃபேம் விழாவில் தனது செல்ல மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டினார் பிரியங்கா.
மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயில் உயரமாக பறக்கக்கூடிய பறவை என்பது உங்களுக்கு தெரியுமா?
Happy Birthday Shruti Haasan:இந்திய சினிமாவின் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணி பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.