Wayanad Landslide Latest Updates: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், அதுசார்ந்த பாதிப்பும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் குற்றால அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Latest News Forest Fire In Western Ghats : 3ஆவது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அனைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள்.
Elephant Death In Electric Fences : மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஓட்டியுள்ள பகுதிகளில் காட்டின் ‘அரசனுக்கு’ நேரும் கதி!. விவசாயிகளுக்கும், யானைகளுக்குமான மோதலில் எப்போது கிடைக்கும் தீர்வு ?
கோடைக்காலம் சுட்டெரிப்பதால் நீலகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய வகை பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இந்த பாம்பு வகைகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.