சென்னை நந்தனத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருமண நிகழ்ச்சிகள் தான் தற்போது அனைவரின் ஈர்த்துவருகிறது. அதன் சிறப்பம்சங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
37 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தும், அவர்கள் துரோகத்தை மட்டுமே செய்ததாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டு, மீண்டும் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மிகப் பிரம்மாண்டமான வரைபடத்தை காலாவதியான காபி பவுடர் மற்றும் தண்ணீர் கலவைக் கொண்டு வரைந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் உலக சாதனை புரிந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.