கோவையில் வீடு உகுந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்கள் இதோ.
திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், அவரது மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் முன்விரோதத்தால் கொல்லப்பட்டனரா? அல்லது கொள்ளையர்களால் கொல்லப்பட்டனரா என்பது குறித்துபிந்த தொகுப்பில் காணலாம்.
பெருங்குடியில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதை காவல்துறையினர் கண்டும் காணாமல் செல்வதாக குற்றம்சாட்டிவரும் பொதுமக்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.
சரித்ரிர பதிவேடு குற்றவாளியை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்.... ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழப்பு... வடசென்னையில் கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது கொலை....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.