முன்னாள் மாவோயிஸ்டுகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்திய போலீசார்

மாவோயிஸ்டுகளாக இருந்து திருந்தி சரணடந்த ஜோடிக்கு காவல் துறை அதிகாரிகள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு போலீஸ் அதிகாரிகளே திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News