தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, குடியாத்தம் இளைஞர் ஜெய மாருதி மீண்டும் சாதனை புரிந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட என்ன காரணம்? முழு விவரம் இதோ!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான கார்ட்போர்ட் படுக்கைகள், Anti-Sex படுக்கைகள் என மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன. அதுகுறித்து இதில் சற்று விரிவாக காணலாம்.
Virat Kohli Net Worth: விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டைத் தாண்டி, கோலி விளம்பரங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமாக உள்ளார்.
சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
Kavya Maran: காவ்யா மாறனின் தாய், தந்தை, குடும்பம், படிப்பு, சொத்து என பல விஷயங்களை பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் குறித்த ஒரு விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்.
Kavya Maran Net Worth: ஐபிஎல் 2024 -இல் வீரர்களுக்கு இணையாக பிரபலமான காவ்யா மாறன்தான் இப்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளார். இந்தியா முழுதும், ஏன் உலகின் பன நாடுகளிலும் காவ்யா மாறனை பற்றி மக்கள் கூகுளில் தேடி வருகின்றனர். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். வாய் பிளக்க வைக்கும் அவரது நிகர மதிப்பை பற்றி இங்கே காணலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கல பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.