உலகம்

என்னது பிகினி-ல போனா பெட்ரோல் இலவசமா... பிகினி உடையில் குவிந்த ஆண்கள்!

என்னது பிகினி-ல போனா பெட்ரோல் இலவசமா... பிகினி உடையில் குவிந்த ஆண்கள்!

ரஷ்யாவில் பெட்ரோல் பல்க் ஒன்று சமீபத்தில் பிகினி போட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என அறிவித்த நிலையில் தற்போது ஆண்கள் எல்லாம் பிகினி உடையில் வந்ததாள் பரபரப்பு!!

Nov 19, 2019, 06:27 PM IST
டோக்கியோ தேசிய மைதான கட்டுமானப் பணிகள் முடிந்தது...

டோக்கியோ தேசிய மைதான கட்டுமானப் பணிகள் முடிந்தது...

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் மையப் பகுதியாக அமைக்கப்பட்ட டோக்கியோவின் தேசிய மைதானத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தளத்தின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

Nov 19, 2019, 03:41 PM IST
இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச!

இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச!

இலங்கையின் 8 ஆவது அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச!

Nov 18, 2019, 03:32 PM IST
அறுவை சிகிச்சைக்கும் முன் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!

அறுவை சிகிச்சைக்கும் முன் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!

தொடர்ந்து மூன்று முறை தள்ளிப்போன திருமணம், 4 வது முறை அதிரடி காட்டிய மணமக்கள்!!

Nov 17, 2019, 05:07 PM IST
சுயஇன்பத்திற்காக ஆண் உறுப்புக்குள் 53 குண்டை செலுத்திய சிறுவன்!

சுயஇன்பத்திற்காக ஆண் உறுப்புக்குள் 53 குண்டை செலுத்திய சிறுவன்!

14 வயது சீன சிறுவன் தனது ஆண் உறுப்புக்குள் 53 காந்த குண்டுகளை செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Nov 17, 2019, 04:45 PM IST
இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்து!

இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்து!

இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்க்ஷக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

Nov 17, 2019, 03:42 PM IST
புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்ச!

புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்ச!

இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என கோத்தபய ராஜபக்ச ட்வீட்!!

Nov 17, 2019, 12:51 PM IST
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி என தகவல்!

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி என தகவல்!

இலங்கை பொடுஜானா கட்சி 2019 ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மையைப் பெற்று வெற்றி!!

Nov 17, 2019, 12:03 PM IST
புதிய வரலாறு எழுதிய இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது...

புதிய வரலாறு எழுதிய இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது...

15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

Nov 16, 2019, 07:16 PM IST
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத குழு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

Nov 16, 2019, 12:07 PM IST
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது

பாகிஸ்தானின் லாகூர் மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் காற்றின் தரம் ஆபத்தான அளவைத் தாண்டி உள்ளதால், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் இரண்டு நாட்கள் மூட உள்ளூர் அரசு உத்தரவிட்டு உள்ளது. 

Nov 16, 2019, 11:21 AM IST
இணையத்தை கலக்கும் முகத்தில் வால் உடைய அறியவகை நாய்க்குட்டி!!

இணையத்தை கலக்கும் முகத்தில் வால் உடைய அறியவகை நாய்க்குட்டி!!

முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை தன்னார்வ கால்நடை ஆதரவு அமைப்பு ஒன்று தெருவில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறது!!

Nov 14, 2019, 06:08 PM IST
உலகின் விலை உயர்ந்த கை கடிகாரம் 226 கோடிக்கு விற்பனை..!

உலகின் விலை உயர்ந்த கை கடிகாரம் 226 கோடிக்கு விற்பனை..!

உலகின் மிக விலை உயர்ந்த கடிகாரம் 226 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

Nov 14, 2019, 03:22 PM IST
நியூயார் பெருநகர அருங்காட்சியகத்தின் முதல் இந்திய அறங்காவலர் ஆனார் நீடா!

நியூயார் பெருநகர அருங்காட்சியகத்தின் முதல் இந்திய அறங்காவலர் ஆனார் நீடா!

நீடா அம்பானி நியூயார்க்கின் பெருநகர அருங்காட்சியகத்தின் முதல் இந்திய அறங்காவலராக நியமனம்!!

Nov 13, 2019, 06:49 PM IST
பெண்ணியம் பேசுவது,  நாத்திகம் பேசுவது தீவிரவாதத்திற்கு இணையானது!!

பெண்ணியம் பேசுவது, நாத்திகம் பேசுவது தீவிரவாதத்திற்கு இணையானது!!

பெண்ணியம் பேசுவது,  நாத்திகம் பேசுவது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது ஆகியவை தீவிரவாதத்திற்கு இணையானது!!

Nov 12, 2019, 06:38 PM IST
ஆணுடன் ஆண் பாலுறவால் பரவியது தான் டெங்கு: சுகாதார ஆணையம்!

ஆணுடன் ஆண் பாலுறவால் பரவியது தான் டெங்கு: சுகாதார ஆணையம்!

பாலியல் வல்லுனர்வால் டெங்கு காச்சல் பரவுவதாக ஸ்பெயினின் சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது..!

Nov 12, 2019, 05:52 PM IST
ஹிருத்திக் ரோஷனை விரும்பிய மனைவியை கொலை செய்த கணவன்!

ஹிருத்திக் ரோஷனை விரும்பிய மனைவியை கொலை செய்த கணவன்!

அமெரிக்காவில் ஹ்ரித்தி ரோஷன் படம் பார்த்ததற்காக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

Nov 12, 2019, 05:30 PM IST
வகுப்பறையில் மல்லுக்கட்டும் பள்ளி மாணவர்கள்... வைரல் வீடியோ..!

வகுப்பறையில் மல்லுக்கட்டும் பள்ளி மாணவர்கள்... வைரல் வீடியோ..!

இணையத்தில் வைரலாகும் வகுப்பறையில் மல்லுக்கட்டும் பள்ளி மாணவர்களின் வீடியோ!!

Nov 12, 2019, 05:04 PM IST
OPPO பயனர்களுக்காக விரைவில் வருகிறது ColorOS 7 பதிப்பு..

OPPO பயனர்களுக்காக விரைவில் வருகிறது ColorOS 7 பதிப்பு..

OPPO ஸ்மார்ட்போன்களில், பயனர்கள் தனிப்பயன் பயனர் இடைமுகமான ColorOS 7-ன் புதிய பதிப்பை நவம்பர் 26-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 12, 2019, 01:20 PM IST
இனி வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கண்ணாடி அணிய தடை..!

இனி வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கண்ணாடி அணிய தடை..!

ஜப்பானிய நிறுவனங்கள் பெண்கள் வேலை செய்யும் போது கண்ணாடி அணிய தடை விதித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது!

Nov 11, 2019, 01:52 PM IST