உலகம்

மோடிக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் போற்றப்படும் மனிதர் MS.தோனி!

மோடிக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் போற்றப்படும் மனிதர் MS.தோனி!

இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, முதலிடத்தில் மோடி, இரண்டாவது தோனி!!

Sep 26, 2019, 02:26 PM IST
சாத்தான் தான் உடலுறவு கொள்ள தூண்டினான்: பாதிரியாரின் புது காரணம்!

சாத்தான் தான் உடலுறவு கொள்ள தூண்டினான்: பாதிரியாரின் புது காரணம்!

"அந்த பெண்ணிற்குள் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை உடலுறவு கொள்ள தூண்டினான்" என பாரிதியாரின் புதிய காரணம்!!

Sep 26, 2019, 12:11 PM IST
வெப்பமயமாதலால் கடல் நீர்மட்டம் உயர்வு; கடலோர நகரங்களுக்கு ஆபத்து!!

வெப்பமயமாதலால் கடல் நீர்மட்டம் உயர்வு; கடலோர நகரங்களுக்கு ஆபத்து!!

கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என காலநிலை மாற்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது!

Sep 26, 2019, 11:19 AM IST
சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்: மோடி

சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்: மோடி

சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கு ஒரு "நல்ல ஆயுதமாக" பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

Sep 26, 2019, 09:36 AM IST
இந்தோனேசியா செராம் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு 6.5 ஆக பதிவு!

இந்தோனேசியா செராம் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு 6.5 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சீரம் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு செய்யப்பட்டது!!

Sep 26, 2019, 08:17 AM IST
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்..!

இந்தியா -பாகிஸ்தான் இடையே என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய தயார் என்ற அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!!

Sep 26, 2019, 07:46 AM IST
விபத்திலிருந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய Apple கைக்கடிகாரம்..!

விபத்திலிருந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய Apple கைக்கடிகாரம்..!

விபத்தில் இருந்து தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து மகனின் நெகிழ்ச்சி பதிவு!!

Sep 25, 2019, 03:46 PM IST
அல்டேர்ணடிவ் நோபல் பரிசை வென்றார் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்!

அல்டேர்ணடிவ் நோபல் பரிசை வென்றார் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்!

காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ' மாற்று நோபல் பரிசு' என்ற நோபல் பரிசை வென்றுள்ளார்!!

Sep 25, 2019, 03:11 PM IST
உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள்: இம்ரான் கான்

உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள்: இம்ரான் கான்

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் தான் சர்வதேச காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்ல முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Sep 25, 2019, 02:27 PM IST
Zee பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளிக்க திணறிய இம்ரான் கான்: Watch

Zee பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளிக்க திணறிய இம்ரான் கான்: Watch

ஜீ நியூஸ் பத்திரிகையாளர் கேள்வி கேட்கும்போது இம்ரான் கான் மேடையை விட்டு வெளியேறும் வீடியோ காட்சி விரலாக பரவி வருகிறது!

Sep 25, 2019, 09:56 AM IST
பாகிஸ்தானுடன் பேசலாம் ஆனால் 'பயங்கரவாதியுடன்' பேச முடியாது: இந்தியா

பாகிஸ்தானுடன் பேசலாம் ஆனால் 'பயங்கரவாதியுடன்' பேச முடியாது: இந்தியா

பாகிஸ்தானுடன் பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் பயங்கரவாதியுடன் பேச முடியாது என இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்!!

Sep 25, 2019, 09:18 AM IST
மோடி தான் ‘இந்தியாவின் தந்தை’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்!

மோடி தான் ‘இந்தியாவின் தந்தை’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை'இந்தியாவின் தந்தை' என்று பெருமையுடன் புகழ்ந்துரைத்துள்ளார்!! 

Sep 25, 2019, 08:04 AM IST
தூய்மை திட்டத்திற்காக PM மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது..!

தூய்மை திட்டத்திற்காக PM மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது..!

தூய்மை இந்தியா திட்டப்பணிக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது!!

Sep 25, 2019, 07:41 AM IST
அல்-கொய்தாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் - ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது: ஒப்புக்கொண்ட இம்ரான்

அல்-கொய்தாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் - ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது: ஒப்புக்கொண்ட இம்ரான்

ஆப்கானிஸ்தானில் போராட பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பு அல்-கொய்தாவுக்கு பயிற்சி அளித்தது என்று பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டு உள்ளார்.

Sep 24, 2019, 08:46 AM IST
புத்த மத போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் -சிறிசேன!

புத்த மத போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் -சிறிசேன!

இலங்கையும் கம்போடியாவும் “தேரவாத புத்தமதத்தின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Sep 23, 2019, 11:21 PM IST
சரிந்தது உலகின் மிக பழமையான பிரயாண நிறுவனமான தாமஸ் குக்..!

சரிந்தது உலகின் மிக பழமையான பிரயாண நிறுவனமான தாமஸ் குக்..!

உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பிரயாண நிறுவனம் திவாலானது!!

Sep 23, 2019, 12:44 PM IST
காதலியிடம் காதலை சொன்ன அடுத்த நொடியில் உயிரிழந்த காதலன்!

காதலியிடம் காதலை சொன்ன அடுத்த நொடியில் உயிரிழந்த காதலன்!

கடலுக்கு அடியில் காதலை சொன்ன காதலன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி!!

Sep 23, 2019, 10:37 AM IST
புதிய வரலாறு, புதிய வேதியியல்: அரங்கத்தை சுற்றி வந்த மோடி - ட்ரம்ப்!

புதிய வரலாறு, புதிய வேதியியல்: அரங்கத்தை சுற்றி வந்த மோடி - ட்ரம்ப்!

"எல்லாம் சௌக்கியம்" - 'ஹவுடி மோடி'யில் இந்திய மொழிகளில் பிரதமர் மோடி உரை!!

Sep 23, 2019, 07:56 AM IST
‘பயங்கரவாதிகளுக்கு ஒரு நாடு அடைக்கலம் தந்து வருகிறது’ - பாக்.,கை மோடி மறைமுக சாடல்

‘பயங்கரவாதிகளுக்கு ஒரு நாடு அடைக்கலம் தந்து வருகிறது’ - பாக்.,கை மோடி மறைமுக சாடல்

தங்கள் சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதவர்கள் காஷ்மீர் பிரச்சினையைப் பேசுவதாக பிரதமர் மோடி குற்றசாட்டு!!

Sep 23, 2019, 07:32 AM IST
பல் வலிக்கு க்ரீம் தேய்த்ததால் நீல நிறமாக மாறிய பெண்ணின் ரத்தம்..!

பல் வலிக்கு க்ரீம் தேய்த்ததால் நீல நிறமாக மாறிய பெண்ணின் ரத்தம்..!

பல் வலிக்காக க்ரீம் தடவிய பெண்ணிற்கு, ரத்தம் நீல நிறமாக மாறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Sep 22, 2019, 07:20 PM IST