உலகம்

மதீனாவில் ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், யாத்ரீகர்கள் பலர் பலி!

மதீனாவில் ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், யாத்ரீகர்கள் பலர் பலி!

சவூதி அரேபியாவில் ஒரு பயங்கரமான சாலை விபத்து பதிவாகியுள்ளது, இந்த கோர விபத்தில் 35 பேர் பலியானதாக தகவல்கள் கிடைத்துள்ளது!

Oct 17, 2019, 10:30 AM IST
கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு தான் எனது ஆதரவு -ஒபாமா!

கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு தான் எனது ஆதரவு -ஒபாமா!

அடுத்த வாரம் மறுதேர்தலுக்கான கடுமையான போரை எதிர்கொள்ளும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதன்கிழமை தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Oct 17, 2019, 08:31 AM IST
WATCH: திடீரென ஹல்க்-ஆக மாறிய டாக்டர்; அறண்டு போன குழந்தை...!

WATCH: திடீரென ஹல்க்-ஆக மாறிய டாக்டர்; அறண்டு போன குழந்தை...!

டாக்டர் ப்ரூஸ் ஹல்க்காக மாறுவதை குழந்தை ஒன்று ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!!

Oct 15, 2019, 06:08 PM IST
துருக்கி மீது பொருளாதாரத் தடை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு..!

துருக்கி மீது பொருளாதாரத் தடை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு..!

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உத்தரவுட்டுள்ளது!!

Oct 15, 2019, 10:57 AM IST
இந்தியர் உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்தியர் உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்காக அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

Oct 14, 2019, 03:40 PM IST
ஜப்பான்: கடந்த 60 ஆண்டுகளில் ஏற்ப்பட மிக மோசமான புயல்; 90 பேர் காயம்

ஜப்பான்: கடந்த 60 ஆண்டுகளில் ஏற்ப்பட மிக மோசமான புயல்; 90 பேர் காயம்

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான புயல் காரணமாக 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களை  வீட்டை விட்டு வெளியேறும்படி ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

Oct 13, 2019, 11:43 AM IST
டோக்கியோவை நெருங்கும் "ஹகிபிஸ்" புயல்; வீடுகளை இழக்கும் 5 மில்லியன் மக்கள்

டோக்கியோவை நெருங்கும் "ஹகிபிஸ்" புயல்; வீடுகளை இழக்கும் 5 மில்லியன் மக்கள்

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்.

Oct 12, 2019, 05:35 PM IST
விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்சி காலமானார்!

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்சி காலமானார்!

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்ற அலெக்சி லியோனோவ் ரஷியாவில் இன்று காலமானார்.

Oct 11, 2019, 11:42 PM IST
துபாயில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வாலிபருக்கு உதவிய காவல்துறை!

துபாயில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வாலிபருக்கு உதவிய காவல்துறை!

துபாயில் பணிக்கு சென்ற வாலிபரின் பாஸ்போர்ட் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வங்கிக் கடனுக்கு எதிராக பிணையமாக வைக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் விடுத்த வேண்டுகோள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது

Oct 11, 2019, 10:26 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு வென்றார் பிரதமர் அபி அகமது அலி...

அமைதிக்கான நோபல் பரிசு வென்றார் பிரதமர் அபி அகமது அலி...

2019-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியன் பிரதமர் அபி அகமதுவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 11, 2019, 09:00 PM IST
இது அல்லவா பிரேக்கிங் நியூஸ்... இணையத்தில் வைரலாகும் Video!

இது அல்லவா பிரேக்கிங் நியூஸ்... இணையத்தில் வைரலாகும் Video!

சமீபத்தில் இணையத்தை புயலாய் தாக்கிய வீடியோ ஒன்றில், ஒரு செய்தி வாசிப்பாளர் தனது அன்றாட புல்லட்டின் போது இனிமையான குறுக்கீட்டைப் பெற்றுள்ளார்.

Oct 11, 2019, 04:58 PM IST
73 வயது தாத்தாவை திருமணம் செய்து கொள்ளும் 33 வயது பெண்...!

73 வயது தாத்தாவை திருமணம் செய்து கொள்ளும் 33 வயது பெண்...!

73 வயது தாத்தா 33 இளம் பெண்ணை திருமணம் செய்யப்போகும் செய்தி தற்போது ஆஸ்திரேலியாவில் வைரலாக பரவிவருகிறது!!

Oct 11, 2019, 02:59 PM IST
சவுத்ரி சர்க்கரை ஆலை வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

சவுத்ரி சர்க்கரை ஆலை வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்!

Oct 11, 2019, 02:06 PM IST
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி; டச்சு காவல்துறை அதிரடி!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி; டச்சு காவல்துறை அதிரடி!

இன்று நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் கதை மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கலாம், ஆம் கிளி ஒன்று திருட்டு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

Oct 10, 2019, 11:09 PM IST
சிரியாவில் துருக்கியின் இராணுவ நடவடிக்கையை விமர்சிக்கும் இந்தியா!

சிரியாவில் துருக்கியின் இராணுவ நடவடிக்கையை விமர்சிக்கும் இந்தியா!

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொண்டதை அடுத்து அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு இயங்கி வந்த குர்துக்களும் வெளியேறி வருகின்றனர்.  

Oct 10, 2019, 09:55 PM IST
இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஓல்கா, ஹாண்ட்கேவ் வென்றனர்!

இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஓல்கா, ஹாண்ட்கேவ் வென்றனர்!

2018-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை போலாந்து எழுத்தாளர் ஓல்கா டோக்கார்ஷூ, 2019-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹாண்ட்கேவ் வென்றுள்ளனர்.

Oct 10, 2019, 06:19 PM IST
சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..!

சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..!

சாப்பாட்டில் ஒரு முடி இருந்ததால் மனைவியின் தலையை மொத்தமாக மொட்டையடித்த கணவன்..!

Oct 10, 2019, 03:41 PM IST
டாய்லெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு; பார்க்காமல் போன பெண்ணுக்கு நடந்த கதி!

டாய்லெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு; பார்க்காமல் போன பெண்ணுக்கு நடந்த கதி!

பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு ஒன்று டாய்லெட் சின்க் உள்ளே பதுங்கியிருந்த புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது..!

Oct 9, 2019, 03:11 PM IST
மாணவன் மீது காதலில் விழுந்த ஆசிரியர்... 3 குழந்தைக்கு அப்பாவான கொடுமை..!

மாணவன் மீது காதலில் விழுந்த ஆசிரியர்... 3 குழந்தைக்கு அப்பாவான கொடுமை..!

தனது மாணவனை காதலித்து கரம் பிடித்து 3 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியரின் காதல் கதை வைரல்!!

Oct 9, 2019, 02:40 PM IST
இனி ஊசிக்கு பாய்... பாய்... வந்துவிட்டது இன்சுலின் காப்ஸ்யூல்கள்..!

இனி ஊசிக்கு பாய்... பாய்... வந்துவிட்டது இன்சுலின் காப்ஸ்யூல்கள்..!

இதுவரையில் ஊசி மூலம் போடப்பட்டு வந்த  இன்சுலின் மருந்து தற்போது மாத்திரைகளாக உருவாக்கப்பட்டுள்ளது!!

Oct 9, 2019, 02:14 PM IST