உலகம்

US படை தாக்குதலில் இஸ்லாமிய தலைவர் உயிரிழந்ததாக தகவல்..!
தலைமறைவாக இருந்த IS பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்..!
Oct 27, 2019, 01:11 PM IST
தீபாவளியன்று மத சுதந்திரத்தைப் எனது அரசாங்கம் பாதுகாக்கும் -டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Oct 26, 2019, 05:31 PM IST
இந்திய மற்றும் சீன குடிமக்கள் பிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை
இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.
Oct 25, 2019, 01:41 PM IST
கர்த்தார்பூர் நடைபாதை ஒப்பந்தத்தில் இந்தியா - பாக்., கையெழுத்து..!
இந்தியா, பாகிஸ்தான் கர்த்தார்பூர் நடைபாதை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது..!
Oct 25, 2019, 10:02 AM IST
இரத்தக் கறை படிந்த மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு!!
துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்..!
Oct 24, 2019, 04:23 PM IST
கிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..!
திறந்த வெளியாக கிரிக்கெட் மைதானத்தில் உடலுறவில் ஈடுபட்ட மகன்; கடுப்பாகி வெளுத்து வாங்கிய தந்தை..!
Oct 24, 2019, 02:03 PM IST
ஆணுறுப்பை சமைத்து உண்ணும் இளம்பெண்; வைரலாகும் Video!
கடந்த சில தினங்களாக இணையத்தில் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது..
Oct 24, 2019, 01:48 PM IST
போதையில் ஓடும் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட இளம் ஜோடி; லீக்கான வீடியோ!!
மது போதையில் இளம் ஜோடி கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் செல்லும் ஸ்காட்ரெயில் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
Oct 24, 2019, 11:45 AM IST
உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு..!
உலகிலேயே மிகப்பழமையான முத்து ஒன்றை அபுதாபி தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!!
Oct 21, 2019, 06:11 PM IST
பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் உலகின் மிகச்சிறிய பயிற்சியாளர்!
குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ வலைதளத்தில் வைரல்!!
Oct 20, 2019, 04:55 PM IST
ஜப்பானில் திறமையான பாகிஸ்தான் ஊழியர்களுக்கு பணி...
ஜப்பானில் திறமையான பணியாளர்களை நியமிக்க, ஜப்பான் விரும்பும் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
Oct 20, 2019, 12:24 PM IST
ப்ரெக்ஸிட் முடிவை தாமதப்படுத்த EU ஒன்றியத்திற்கு ஜான்சன் கோரிக்கை..!
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை தாமதப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்..!
Oct 20, 2019, 07:29 AM IST
லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண் கண்டுபிடித்த அட்டகாசமான ஐடியா!
விமானத்தில் பயணிக்கும் போது பயண உடமைகளின் எடை அதிகமானதால் அதனை குறைக்க அட்டகாசமான செயலை செய்த பெண்!!
Oct 19, 2019, 01:00 PM IST
முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன உலகின் முதல் ATM அட்டை!
பிரிட்டிஷ் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமான 'தி ராயல் மிண்ட்' முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன உலகின் முதல் ஏடிஎம் அட்டையை உருவாக்கியுள்ளது.
Oct 19, 2019, 11:20 AM IST
இந்தியா - சீனாவை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை: டிரம்ப்
இந்தியா, சீனா எங்களைத் துண்டிக்கிறது; அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்!!
Oct 18, 2019, 11:01 AM IST
கர்த்தார்புர் செல்லும் சீக்கியர்களுக்கான கட்டணத்தை ரத்து செய்ய இந்தியா கோரிக்கை!!
கர்த்தார்புருக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 1420 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்யும்படி இந்தியா கோரிக்கை!!
Oct 18, 2019, 07:09 AM IST
வடகொரியா அதிபரின் வெள்ளை குதிரை சவாரி; உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?
இந்த முறை என்ன முடிவு எடுக்கப்போகிறார்? அடுத்த அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டமா? அல்லது இந்த பயணத்திற்கு பின்னால் உள்ள மிகப்பெரிய திட்டம் என்ன? போன்ற கேள்விகள் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
Oct 17, 2019, 05:02 PM IST
அறிவியல் ரீதியிலான உடல் பாகங்களை கொண்ட உலக அழகி ‘இவர்’தான்...!
சூப்பர்மாடல் பெல்லா ஹடிட் அறிவியல் பூர்வமாக உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு!!
Oct 17, 2019, 03:31 PM IST
311 இந்தியர்கள் நாடு கடத்தல்; சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி!!
இந்தியாவில் இருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற சுமார் 311 பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
Oct 17, 2019, 02:15 PM IST
36 ஆண்டுகளுக்கு பின் செயல்பாட்டுக்கு வந்த யாழ் விமான நிலையம்!
36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் விமான நிலையம் (பலாலி) செயல்பாட்டுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன!
Oct 17, 2019, 12:32 PM IST