உலகம்

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம் -மோடி!

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம் -மோடி!

இந்தியாவில் முதலீடு செய்ய சரியான நேரம் இது என பாரத பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து சுற்றப்பயணத்தின் போது தெரிவித்துள்ளார்!

Nov 3, 2019, 10:22 AM IST
தாய்லாந்தின் ஒவ்வொரு துகள்களிலும் ஒரு பரிச்சயம் உள்ளது -மோடி!

தாய்லாந்தின் ஒவ்வொரு துகள்களிலும் ஒரு பரிச்சயம் உள்ளது -மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கை அடைந்தார். ஹவுடி மோடிக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் நினைவாக பாங்காக்கில் 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பாங்காக்கில் உள்ள நிமிபுத்ரா மைதானத்தை அடைந்தார். 

Nov 3, 2019, 08:39 AM IST
சிறிதும் தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை - மோடி..!

சிறிதும் தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை - மோடி..!

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி..! 

Nov 2, 2019, 07:56 PM IST
நாடு முழுவதும் அதிவேக 5ஜி சேவையை சீன அறிமுகப்படுத்தியுள்ளது

நாடு முழுவதும் அதிவேக 5ஜி சேவையை சீன அறிமுகப்படுத்தியுள்ளது

அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளை அடுத்து 5ஜி சேவை வழங்கும் நாடுகள் பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது.

Nov 2, 2019, 11:35 AM IST
கர்தார்பூர் வரும் இந்தியர்களுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை -இம்ரான் கான்!

கர்தார்பூர் வரும் இந்தியர்களுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை -இம்ரான் கான்!

இந்தியாவில் இருந்து கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் கடவுச்சீட்டு கொண்டு வரவேண்டியது அவசியம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!

Nov 1, 2019, 11:45 AM IST
புதியதொரு வரலாறு எழுதும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்...

புதியதொரு வரலாறு எழுதும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்...

இலங்கையின் 8-ஆவது ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறாய் பல விநோதங்கள் நடைபெற காத்திருக்கிறது!

Nov 1, 2019, 10:01 AM IST
பழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் 900 குழந்தைகளுக்கு HIV பாதிப்பு!

பழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் 900 குழந்தைகளுக்கு HIV பாதிப்பு!

பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச்களை மீண்டும் பயன்படுத்தியதால் பாகிஸ்தானை சேர்ந்த 900 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு..!

Oct 31, 2019, 04:41 PM IST
சிறுவனை 20 முறை பாலியல் பலாத்காரம் செய்த 41 வயது பெண்..!

சிறுவனை 20 முறை பாலியல் பலாத்காரம் செய்த 41 வயது பெண்..!

அடக்க முடியாதா பாலியல் இச்சைக்கு 17 வயது சிறுவனை பலியாக்கிய 41 வயது பெண்..!

Oct 31, 2019, 01:46 PM IST
ட்விட்டரில் இனி அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை: ஜாக் டோர்சி

ட்விட்டரில் இனி அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை: ஜாக் டோர்சி

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி அரசியல் சமந்தமான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்!!

Oct 31, 2019, 11:36 AM IST
Viral Pic: மணப்பெண் அலங்காரத்தில் மணமகன்; மணமகனாக பெண்...

Viral Pic: மணப்பெண் அலங்காரத்தில் மணமகன்; மணமகனாக பெண்...

மணப்பெண் அலங்காரத்தில் மணமகனும், மணமகன் அலங்காரத்தில் மணப்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரல்..!

Oct 30, 2019, 06:05 PM IST
வாழ்க்கை முடியும் தருவாயில் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்..!

வாழ்க்கை முடியும் தருவாயில் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்..!

வாழ்க்கை முடியும் தருவாயில் இருந்த புற்றுநோயாளிக்கு கடைசி நிமிடத்தில் லாட்டரியில் ரூ.1.42 கோடி வென்றுள்ளார்..!

Oct 30, 2019, 05:00 PM IST
‘இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும்’: அலி அமீன் கந்தபுர்

‘இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும்’: அலி அமீன் கந்தபுர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் அலி அமின் கந்தாபூர் தெரிவித்துள்ளார்!

Oct 30, 2019, 03:56 PM IST
குருநானக் தேவின் 550-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாணயம்...

குருநானக் தேவின் 550-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாணயம்...

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் 550-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. 

Oct 30, 2019, 03:03 PM IST
Video: மணமேடையில் கதறி கதறி அழும் மணமகன்... காரணம் என்ன?

Video: மணமேடையில் கதறி கதறி அழும் மணமகன்... காரணம் என்ன?

பலர் தங்கள் திருமணங்களின் போது அழுகின்றனர். குறிப்பாக பெண்கள்(மணமகள்). ஆனால் சீனாவை சேர்ந்த இளைஞர்(மணமகன்) இந்த வழக்கத்தை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்...

Oct 30, 2019, 01:49 PM IST
பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம்!!

பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம்!!

பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம் வழங்கும் அரசு பள்ளி...!

Oct 28, 2019, 05:33 PM IST
தனது கணவனின் அண்ணன் மூலம் குழந்தை பெற்றெடுக்க முயன்ற பெண்!

தனது கணவனின் அண்ணன் மூலம் குழந்தை பெற்றெடுக்க முயன்ற பெண்!

கணவரின் அண்ணன் மூலம் விந்துணு தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை..!

Oct 28, 2019, 05:01 PM IST
காஷ்மீரிகளுக்கு எதிராக காஷ்மீரில் ஜிஹாத் போருக்கு இம்ரான் அழைப்பு!

காஷ்மீரிகளுக்கு எதிராக காஷ்மீரில் ஜிஹாத் போருக்கு இம்ரான் அழைப்பு!

பாக்கிஸ்தான் பிரதமர் நரேந்திர மோடியிடம் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக் கொண்டார்..!

Oct 28, 2019, 04:37 PM IST
முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய காதலன் கைது...

முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய காதலன் கைது...

திருமணமான ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலிக்கு (அவர்கள் பிரிந்த பின்னர் ஒரு வருடம் முழுவதும்) இடைவிடாது குறுஞ்செய்திகளை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.

Oct 27, 2019, 07:08 PM IST
தங்கை அழகின் மீது பொறாமை கொண்ட அக்கா செய்த கொடூர செயல்..!

தங்கை அழகின் மீது பொறாமை கொண்ட அக்கா செய்த கொடூர செயல்..!

அழகிய தங்கை மீது பொறாமை கொண்ட சகோதரி, தங்கையை 189 முறை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!

Oct 27, 2019, 04:56 PM IST
சாப்பிடுவது எல்லாம் பீராகக மாறும் வினோத வயிறு கொண்ட ஆண்..!

சாப்பிடுவது எல்லாம் பீராகக மாறும் வினோத வயிறு கொண்ட ஆண்..!

நியூயார்க்  நகரை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவருக்கு தான் சாப்பிடும் அத்தனையும் "பீர்" ஆக மாறும் வினோத பிரச்சனை இருந்து வருகிறது!

Oct 27, 2019, 04:23 PM IST