Latest News Big Nude Boat : மையாமிக்கு செல்லும் ஒரு சொகுசு கப்பலில் பயணித்தால், 11 நாட்களுக்கு ஒட்டுதுணி கூட போட வேண்டாமாம். இதை கேட்ட மக்கள் “இது என்ன புதுசா இருக்கு” என யோசித்து வருகின்றனர்.
Kim Jong Pleasure Squad: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வருடந்தோரும் 25 கன்னிப் பெண்களை தேர்வு செய்து தனது இன்பத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
6 Year Old Boy Died Of Heart Attack : அமெரிக்காவில், தனது 6 வயது குழந்தையை மாங்கு மாங்கென ஓட வைத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
World Bizarre News: 24 வயதான வளர்ப்பு மகனுடன் அரசியல் தலைவரான தனது மனைவி உடலுறவு மேற்கொண்டதாக கணவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார்.
சீனாவில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடப்பது புதிதல்ல. உய்குர்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அடக்குகுறைகளை பிரயோகம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து, உலக அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.
Elon Musk China Visit: இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தற்போது திடீரென சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Alejandra Marisa Rodriguez: பிரபஞ்ச அழகிப் போட்டியில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று உலகின் கவனத்தையே தற்போது கவர்ந்துள்ளார். அவர் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சபஹார் ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், அதிபர் முகமது முய்சுவின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
World Bizarre News: சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வயதான ஜோடிக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் பில் வந்திருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.