திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த காளம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரும் இவரது மனைவி மணினீமேகர் ஆகிய இருவரும் அவிநாசி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மற்றும் செல்லம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான இவர்கள் அதே பகுதியில் கல்லுடைக்கும் பணி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து தொடர்பான சர்ச்சைகளும், அரசியல் ரீதியான மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இது குறித்து ஓபிஎஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.