ஓசூர் அருகே, காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் ரகசியக்காதல் விவகாரத்தில் ஒருவரை துடிதுடிக்க கொலை செய்து வீட்டிலேயே உடலை புதைத்து சதூர்யமாக தப்பிக்க நினைத்த கும்பலை போலீஸார் அலேக்காக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த சிறு தொகுப்பை பார்ப்போம்...
Latest News Bihar Man Marries Mother In Law : பீகாரில், மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு ஊர் பெரியவர்கள் மற்றும் சொந்த மாமனாரே சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை அரிவாளால் தாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.