கீதா சத்யா நாராயணன்

Stories by கீதா சத்யா நாராயணன்

நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்... இனி கவலை இல்லை!
Ooty
நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்... இனி கவலை இல்லை!
மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 
Aug 22, 2022, 05:54 PM IST IST
2 மாதக் கை குழந்தையுடன் 12 மணி நேர படகு பயணம்... அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை!
Srilankan refugees
2 மாதக் கை குழந்தையுடன் 12 மணி நேர படகு பயணம்... அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்கள் அண்றாட வாழ்க்கையை வாழவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.
Aug 21, 2022, 04:22 PM IST IST
கள்ளக்காதலியை மிரட்ட முயன்று தவறுதலாக தற்கொலை செய்துகொண்ட பாடகர்!
Suicide case
கள்ளக்காதலியை மிரட்ட முயன்று தவறுதலாக தற்கொலை செய்துகொண்ட பாடகர்!
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர் இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார்.
Aug 20, 2022, 04:42 PM IST IST
கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!
Canara Bank
கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை  சேர்ந்தவர் சீதாலட்சுமி. கூலிவேலை செய்து வருகிறார்.
Aug 20, 2022, 04:04 PM IST IST
திருமண வரவேற்புக்கு ரூ.250 கோடி செலவு செய்த முன்னாள் எம்.பி!
Andhra Pradesh
திருமண வரவேற்புக்கு ரூ.250 கோடி செலவு செய்த முன்னாள் எம்.பி!
பல பெரிய ஆடம்பர திருமணங்கள் தலைப்புச் செய்திகளை பிடித்திருக்கிறது.
Aug 19, 2022, 07:05 PM IST IST
ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி
Tuticorin District
ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி
தூத்துக்குடி மாநகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் முத்துரம் என்ற  லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் வெளியிட்டார்.
Aug 18, 2022, 09:15 PM IST IST
குண்டூசி விழுங்கிய சிறுவன்... ஸ்கேனில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
Krishnagiri
குண்டூசி விழுங்கிய சிறுவன்... ஸ்கேனில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
ஓசூர் அருகே அரசு பள்ளியில் படித்து வரும் மாணவன் குண்டூசியை விழுங்கிய நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Aug 16, 2022, 08:13 PM IST IST
கட்சியில் இணைவதும் வேறு கட்சிக்கு செல்வதும் அவரவர் உரிமை! - அண்ணாமலை பேட்டி
Annamalai
கட்சியில் இணைவதும் வேறு கட்சிக்கு செல்வதும் அவரவர் உரிமை! - அண்ணாமலை பேட்டி
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
Aug 14, 2022, 04:31 PM IST IST
செருப்பை வீசிய சின்றெல்லாவே!... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்
PTR Palanivel Rajan
செருப்பை வீசிய சின்றெல்லாவே!... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக ராணுவ வீரரின் உடலானது மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. 
Aug 14, 2022, 01:26 PM IST IST
இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி
Johnson & Johnson
இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி
பிரபல பன்னாட்டு மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.
Aug 13, 2022, 05:52 PM IST IST

Trending News