டெல்லியில் கார் விபத்து: ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்!!

டெல்லியில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

Last Updated : Jan 20, 2018, 09:55 AM IST
டெல்லியில் கார் விபத்து: ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்!! title=

டெல்லியில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லியில் உள்ள ஷாஹ்தாரா ஓட்டப்பந்தயத்தின் மைய வளைவில், இன்று கார் ஒன்று தரையில் கவிழ்ந்து தரையின் மீது மோதிக் கொண்டதில், ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News