Mamallapuram Car Accident: மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
Speeding Car Ran Over 2 Girls Watch CCTV Footage: வாசலில் ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டிருந்த 2 பெண்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் டிரைவிங் பயிற்சியின் போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஏரியில் இறங்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது நிகழ்ந்த சோகம். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே மினி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி முக்காணி பகுதியில் சாலை ஓரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
Latest News Savukku Shankar Accident : தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து.
Tenkasi Puliyangudi Accident: தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
கோயம்புத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளார். என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார்? என தெரியவில்லை வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
Kollam Sudhi Accident: கொல்லம் சுதி என்ற மலையாள நடிகர், இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்சிக்குள்ளாகியுள்ளனர்.
Vaibhavi Upadhyay Passes Away: சாராபாய் vs.சாராபாய் எனும் பிரபலமான இந்தி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வைபவி வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.