ஓட்டுனர் உரிமத்தையும் விட்டு வைக்கவில்லை ஆதார்!

Last Updated : Sep 15, 2017, 05:23 PM IST
 ஓட்டுனர் உரிமத்தையும் விட்டு வைக்கவில்லை ஆதார்!

ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவள்கள் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் ஹரியானா உச்சி மாநாடு-2017 ல் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:-

 

 

 

ஓட்டுனர் உரிமத்தினா ஆதாருடன் இணைக்க திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி -யுடன் விவாதிக்கப்பட்டது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

More Stories

Trending News