குடும்பத்துடன் பேசிக்கொண்டே மரணம் அடைந்த நபர்- அதிர்ச்சி வீடியோ!!

ஒரு மனிதன் மாரடைப்பு காரணமாக காலமானார். அகமதாபாதில் உள்ள ஒருவன் தனது குடும்பத்தினர்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் போது திடிர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது சமுக வளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Last Updated : Nov 13, 2016, 04:58 PM IST
குடும்பத்துடன் பேசிக்கொண்டே மரணம் அடைந்த நபர்- அதிர்ச்சி வீடியோ!! title=

அகமதாபாத்: ஒரு மனிதன் மாரடைப்பு காரணமாக காலமானார். அகமதாபாதில் உள்ள ஒருவன் தனது குடும்பத்தினர்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் போது திடிர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது சமுக வளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

Trending News