ஜூலை 13: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் 4-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது!!

Last Updated : Jul 13, 2019, 08:04 AM IST
ஜூலை 13: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் பெட்ரோல் 4-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.90

மும்பை     -  ₹ 78.52

கொல்கத்தா - ₹ 75.12
 
சென்னை     - ₹ 75.70

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.96

 

Trending News