இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 6 குறைவு, டீசல் ₹ 5 உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்தும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்தும் விற்பனை!!

Last Updated : Apr 16, 2019, 07:57 AM IST
இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 6 குறைவு, டீசல் ₹ 5 உயர்வு..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்தும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்தும் விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.01 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.98

மும்பை     -  ₹ 78.55

கொல்கத்தா - ₹ 75.00
 
சென்னை     - ₹ 75.69
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 72.93
 
மும்பை     - ₹ 78.50
 
கொல்கத்தா - ₹ 74.95

சென்னை     - ₹ 70.01

 

Trending News