இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

Last Updated : May 7, 2019, 07:57 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.43 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.00

மும்பை     -  ₹ 78.59

கொல்கத்தா - ₹ 75.04
 
சென்னை     - ₹ 75.79
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.66
 
மும்பை     - ₹ 69.81
 
கொல்கத்தா - ₹ 68.40

சென்னை     - ₹ 70.43

 

Trending News