இந்தியா முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்தும், டீசல் விலை 5 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

Last Updated : Feb 23, 2020, 09:01 AM IST
இந்தியா முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்தும், டீசல் விலை 5 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு 8 காசு அதிகரித்தும் ரூ.74.81 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு  5 காசுகள் உயர்ந்து ரூ.68.32 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.23

மும்பை     -  ₹ 77.89

கொல்கத்தா - ₹ 74.92
 
சென்னை   - ₹ 74.81

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.23
 
மும்பை     - ₹ 68.36

கொல்கத்தா - ₹ 67.59

சென்னை   - ₹ 68.32 

 

Trending News