இந்தியா முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து ரூ.76.19-க்கு விற்பனை!!

Last Updated : Jan 30, 2020, 08:19 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து ரூ.76.19-க்கு விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து ரூ.76.19 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.70.09 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.36

மும்பை     -  ₹ 78.97

கொல்கத்தா - ₹ 75.99
 
சென்னை   - ₹ 76.19 

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.36
 
மும்பை     - ₹ 69.56

கொல்கத்தா - ₹ 68.72

சென்னை   - ₹ 70.09 

 

Trending News