புதுடெல்லி: கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இளஞ்சிவப்பு நிறத்தை விரும்புகிறார்கள். ஏன் அப்படி என்று நீங்கள் கேட்டால்? ஏனென்றால் ஒரு எளிய பெண் கூட இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்தால் அழகாக தெரிகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பாலிவுட் நடிகைகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் பிங்க் நிறத்தில் ஆடை அணித்து புகைப்படத்தை பகிர்ந்தால், உங்கள் கண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் தான் அனைத்து நாயகிகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிகிறார்கள். இப்பொழுது இரண்டு இளம் நாயகிகளை குறித்து பார்ப்போம். யார் அழகு என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் மற்றும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் (Janhvi Kapoor) தான் இந்த நாட்களில் பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். மிகக்குறுகிய காலத்தில் தனக்கென தனித்துவம் மிக்க, வித்தியாசமான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். ஜான்வி தனது சிறந்த நடிப்பால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார், இது தவிர, அவரது வசீகரிக்கும் நடிப்பால் மக்களும் பைத்தியமாக உள்ளனர்.
ALSO READ | செம தூக்கல்.. சுஹானா கான் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்
ஜான்வி கபூர்:
ஜான்வியின் ஒவ்வொரு செயலிலும், அவரது ரசிகர்கள் கண்களை நிரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். தற்போது இந்த நடிகை மீண்டும் ரசிகர்களின் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில், நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இளஞ்சிவப்பு நிற குட்டையான உடையில் காணப்படுகிறார் மற்றும் மிகவும் அழகாக இருக்கிறார். இந்தப் படங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தன்னை "ஒரு பார்பி குழந்தை" (Barbie Pink) என்று வர்ணித்துள்ளார். மேலும் ஜான்வியின் சிரிப்பு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
ALSO READ | கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்ட சன்னி லியோன்
அனன்யா பாண்டே:
பிங்க் நிற லேடெக்ஸ் ஆடையைத் தேர்ந்தெடுத்து அழகாக போஸ் கொடுக்கும் அனன்யா பாண்டே (Ananya Panday) -வின் தோற்றத்தை பாருங்கள். அனைவரையும் கவரக்கூடிய வசீகரத்துடன் மெல்லிய, பளபளப்பான மினி உடையில் ஆளைக் கொல்கிறார்.
இளஞ்சிவப்பு மினி டிரஸ் யாருக்கு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறீர்கள்! ஜான்வி அல்லது அனன்யா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR