நயன்தாரா நடிக்கும்- கொலையுதிர் காலம் ஃபர்ஸ்ட் லுக்

Last Updated : Nov 19, 2016, 12:17 PM IST
நயன்தாரா நடிக்கும்- கொலையுதிர் காலம் ஃபர்ஸ்ட் லுக் title=

சக்ரி டோலட்டி இயக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மூலம் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 

Trending News