மும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன்!

Last Updated : Aug 30, 2017, 11:08 AM IST
மும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன்! title=

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. 

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் மும்பை வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கி இருக்கிறார். மழையில் சென்ற மாதவனின் கார் நடுரோட்டில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது. எப்படி இந்த மழை நீரை கடந்து வீட்டிற்கு செல்வேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

 

 

My silly car down.. had to bail and wade home in thigh deep water.. excitement and frustration...

A post shared by R. Madhavan (@actormaddy) on

 

Trending News