அர்ஜுனின் 150வது படம்: நிபுணன் டீசர் வெளியீடு!

Last Updated : May 15, 2017, 04:51 PM IST
அர்ஜுனின் 150வது படம்: நிபுணன் டீசர் வெளியீடு! title=

ஆக்ஷன் கிங் அர்ஜூனின் 150-வது படம் ‘நிபுணன்’. இந்த படத்தை இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கி உள்ளார்.

அர்ஜூன் நடிக்கும் ‘நிபுணன்’ படத்தை பேஷன் ஸ்டூடியோ சார்பில் அருண் வைத்தியநாதன், மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். படத்தில் பிரசன்னா, வரலட்சுமி, சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Trending News