சினிமா

ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு வெளியிடப்பட்டது...

ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு வெளியிடப்பட்டது...

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் விளம்பர பணிகளுக்கு உதவும் என தெரிகிறது.

Nov 25, 2019, 11:38 AM IST
நான் தமிழ் & தெலுங்கு துறையிலும் ஒரு நடிகை; இப்போது தமிழில் பேசவா - டாப்ஸி

நான் தமிழ் & தெலுங்கு துறையிலும் ஒரு நடிகை; இப்போது தமிழில் பேசவா - டாப்ஸி

இந்தி படங்களில் நடிப்பதால் இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறிய நபருக்கு நடிகை டாப்ஸி பதிலடி கொடுத்துள்ளார்!!

Nov 24, 2019, 05:05 PM IST
Video: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...

Video: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...

பிகில் திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nov 24, 2019, 01:36 PM IST
மீண்டும் ஒரு முறை உங்களுக்காக ‘மறு வார்த்தை’ பாடல்....

மீண்டும் ஒரு முறை உங்களுக்காக ‘மறு வார்த்தை’ பாடல்....

விரைவில் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பாடலின் புரமோவினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Nov 23, 2019, 07:41 PM IST
‘தலைவி’ திரைப்படத்தின் FirstLook போஸ்டரை வெளியிட்டார் GV!

‘தலைவி’ திரைப்படத்தின் FirstLook போஸ்டரை வெளியிட்டார் GV!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படம் 2020 ஜூன் 26-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Nov 23, 2019, 06:39 PM IST
தொலைக்காட்சிக்கு திரும்பிய நயன்தாரா?... வைரலாகும் Video!

தொலைக்காட்சிக்கு திரும்பிய நயன்தாரா?... வைரலாகும் Video!

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஆரம்ப காலத்தில் VJ-வாக இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nov 23, 2019, 01:08 PM IST
அஜித்தின் "தல 60" படமான வலிமை பற்றி வெளியான தகவல்கள் உண்மையா?

அஜித்தின் "தல 60" படமான வலிமை பற்றி வெளியான தகவல்கள் உண்மையா?

அஜித்தின் அடுத்தப் படமான "வலிமை" படத்தின் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது உண்மையா? இல்லையா? என்று இதுவரை தெரியவில்லை. 

Nov 22, 2019, 04:45 PM IST
முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்...

முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்...

கோலிவுட் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

Nov 21, 2019, 12:47 PM IST
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' விருது!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' விருது!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு சிறப்பு விருதை வழங்கினார்!!

Nov 20, 2019, 05:56 PM IST
முடிந்தது டப்பிங் பணிகள்; விரைவில் வெளியாகிறது ’தர்பார்’!

முடிந்தது டப்பிங் பணிகள்; விரைவில் வெளியாகிறது ’தர்பார்’!

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Nov 18, 2019, 12:01 PM IST
Video: இணையத்தில் வைரலாகும் ‘கண்ணு தங்கோம்’ பாடல்...

Video: இணையத்தில் வைரலாகும் ‘கண்ணு தங்கோம்’ பாடல்...

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணு தக்கோம் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nov 17, 2019, 08:02 PM IST
கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ‘தம்பி’ திரைப்படத்தின் teaser...

கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ‘தம்பி’ திரைப்படத்தின் teaser...

நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘தம்பி’ திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nov 16, 2019, 12:48 PM IST
சங்கத்தமிழன் திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் திரையிட தடை...

சங்கத்தமிழன் திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் திரையிட தடை...

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி, நாளை திரைக்குவரவுள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தினை நெல்லை மாவட்டத்தில் திரையிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

Nov 14, 2019, 07:37 PM IST
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Nov 14, 2019, 07:25 PM IST
இணையத்தில் வைரலாகும் அரவிந் சாமியின் புகைப்படம்...

இணையத்தில் வைரலாகும் அரவிந் சாமியின் புகைப்படம்...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ள அரவிந் சாமி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nov 14, 2019, 05:21 PM IST
தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா-க்கு ஆண் குழந்தை...

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா-க்கு ஆண் குழந்தை...

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nov 14, 2019, 03:43 PM IST
தீபிகா - ரன்வீர் முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம்!!

தீபிகா - ரன்வீர் முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம்!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்!

Nov 14, 2019, 02:06 PM IST
அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் டீசர் வெளியீடு..!

அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் டீசர் வெளியீடு..!

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ பட டீசல் வெளியாகியுள்ளது..!

Nov 13, 2019, 07:12 PM IST
சரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் Firstlook!

சரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் Firstlook!

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Nov 13, 2019, 11:36 AM IST
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி..

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி..

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் திங்கள்கிழமை மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!!

Nov 11, 2019, 06:28 PM IST