இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படத்தின் வெற்றிவிழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Pizza 4 Update: எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பீட்சா 4'
ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.
திரை பிரபலங்கள் பலர், பொது இடத்தில் தங்களையும் மீறி பல சமயங்களில் கோபப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவங்களையும், அவர்கள் கோபப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
Vanitha Vijaykumar And Jovika With Shoba : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற வனிதா விஜயகுமார் மற்றும் ஜோவிகா விஜயகுமார், நடிகர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “டியர்” படம் ஏப்., 11ல் திரைக்கு வருகிறது. காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ப்ளாக் ஷீப் நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
Actress Rashmika Mandanna Relationship : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தான், தன்னை விட வயதில் 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால், அவரது இந்த காதல் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.