யம்மாடி.. இவ்வளவு பெரிய மலைப்பாம்பா..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கால்வாயில் ஒளிந்துக்கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம். அதன் பின் என்ன நடந்தது. வைரலாகி இந்த வீடியோவில் காணுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 16, 2023, 02:29 PM IST
  • 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பின் வீடியோ.
  • கால்வாயில் ஒளிந்துக்கொண்டு இருக்கும் மலைப்பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
யம்மாடி.. இவ்வளவு பெரிய மலைப்பாம்பா..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

20 அடி மாலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் மாலைப்பாம்பு ஒன்று கால்வாயில் இருப்பதை நீங்கள் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video:பல ஆண்டுகளாக எரியும் ‘நெருப்பு மலை’! அணைக்க முடியாமல் நீடிக்கும் மர்மம்!

20 அடி மாலைப்பாம்பு
தற்போது இங்கு 20 அடி ராட்சத மலைப்பாம்பு தொடர்பான காணொளி வைரலாகி வருகின்றனர். உண்மையில் மலைப்பாம்பு  ஒன்று கால்வாயில் ஒளிந்துக்கொண்டு இருப்பதை நம்மால் காண முடிகிறது. அப்போது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அங்கிருந்த மக்கள்  பாம்பு பிடிப்பவர்களை அழைத்தனர். பாம்பை பிடிக்க வந்த அவர்கள் பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த 20 அடி நீளமுல்லா ராட்சத மலைப்பாம்பை பிடித்தனர்.  

மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

இந்த வீடியோ @the_petanimal என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பறவையை பதம் பார்த்த பச்சை நிறப் பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News