இவர் எப்படி ஆட்டோவில் உட்கார்ந்தார்? WWW தி கிரேட் காளி Video வைரல்

Viral Video: காளி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 4, 2021, 06:15 PM IST
இவர் எப்படி ஆட்டோவில் உட்கார்ந்தார்? WWW தி கிரேட் காளி Video வைரல்

Viral Video: WWE மல்யுத்த வளையத்தில் இந்தியாவின் பெயரை கொண்டு சேர்ந்த தி கிரேட் காளி,  இந்திய ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தினார். இன்று உலகம் முழுவதும் அறிந்த ஒரு நபராக உள்ளார். காளி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். புதிய வீடியோக்கள் முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான படங்களை காளி பகிர்ந்து வருகிறார்.

பல முறை, காளி தனது நடனம் அல்லது புகைப்படத்திற்காக ட்ரோல் செய்யப்பட்துள்ளார். அதே நேரத்தில், சமீபத்தில், காளி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி (the great khali videos) வருகிறது. வீடியோவில், தி கிரேட் காளி ஒரு ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டி வருகிறார்.

இந்த வீடியோ கிளிப்பில், காளி எப்படி முதலில் பொதுமக்களை ஆட்டோரிக்ஷாவில் உட்கார வைத்தார். பின்னர் எப்படி அவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். அதே நேரத்தில், இவ்வளவு உயரமான மல்யுத்த வீரர் ஆட்டோவில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதும் மிகவும் சுவாரஸ்யமானது. 

ALSO READ | கடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்; கிளாமர் அழகி ஷிவானி போட்டோஸ் வைரல்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Great Khali (@thegreatkhali)

 ALSO READ | கருப்பு உடையில் சொக்க வைக்கும் தனுஷ் பட நாயகி சாரா அலி கான்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News