Sania Mirza Dance Video: சானியா மிர்சா டான்ஸ் வீடியோ வைரல்

வீடியோவில், சானியா தனது பெயரில் "A" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதன் அர்த்தத்தை நடன அசைவு மூலம் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 06:36 PM IST
  • சானியா தனது பெயரில் "A" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று கூறியுள்ளார்.
  • வீடியோவை சானியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
  • இந்த வீடியோவை அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Sania Mirza Dance Video: சானியா மிர்சா டான்ஸ் வீடியோ வைரல் title=

சானியா மிர்சா டான்ஸ் வீடியோ வைரல்: சானியா மிர்சாவின் ரசிகர்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளனர். பலர் அவரை ஒரு முன்மாதிரியாக கருதுகின்றனர். சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். அவர் என்ன செய்தாலும் செய்திகளில் வருவதற்கு இதுவே காரணம். தற்போது சானியாவின் வீடியோ சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பி உள்ளது. 

வீடியோவில், சானியா தனது பெயரில் "A" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதன் அர்த்தத்தை நடன அசைவு மூலம் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார். 

சானியாவின் வீடியோ தாறுமாறாக வைரலாகி வருகிறது. வீடியோவில், சானியா தனது பெயரில் 'A' என்ற சொல்லுக்கு குறிக்கோள், லட்சியம் மற்றும் சாதித்தல் என அர்த்தம் என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

அந்த வீடியோவை சானியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "சரிபார்க்கப்பட்டது. என் பெயரில் உள்ள 'A' என்பது என் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக உள்ளது" என எழுதியுள்ளார்.

இந்த வீடியோவை அதிகமானோர் பார்த்துள்ளனர். செய்தி எழுதும் நேரம் வரை 127,176 லைக்குகள் கிடைத்துள்ளன.

ALSO READ | கார் ரேஸில் கலக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் - பார்க்க வீடியோ!

ALSO READ | viral video: மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News