20 அடி நீள மலைப்பாம்பை விழுங்கிய 25 அடி நீள விஷப் பாம்பு: வைரல் வீடியோ

Python Viral Video: இரண்டு மலைப்பாம்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2023, 02:30 PM IST
  • பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அரிய காட்சி.
  • இன்றைய வைரல் வீடியோ.
20 அடி நீள மலைப்பாம்பை விழுங்கிய 25 அடி நீள விஷப் பாம்பு: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: நச்சுப் பாம்புகள் என்பவை பாம்பின் ஒரு வகையாகும். இவை நச்சினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது தனது நச்சுப்பற்களால் இரைவிலங்கினுள் நச்சினை செலுத்தி அதன் நகர்வை தடைசெய்து கொன்று இரையாக்கிக்கொள்கிறது. மேலும் எதிரி விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் நச்சுப்பல்லினை பயன்படுத்துகிறது. ஈஸ்டர்ன் புரவுன் பாம்பு, பெரும்பாலும் பொதுவான பழுப்பு பாம்பு என்று குறிப்பிடப்படுகிறது, இது மிகவும் விஷமுள்ள பாம்பு. கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் இந்த இனம் பரவலாக உள்ளது மற்றும் நாட்டில் பெரும்பான்மையான பாம்பு கடித்த இறப்புகளுக்கு இது காரணமாகவும் உள்ளது.

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இரண்டு பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். இதில் ஒன்று ஈஸ்டர்ன் புரவுன் பாம்பு, மற்றொன்று மலைப்பாம்பு. இதில் ஈஸ்டர்ன் புரவுன் பாம்பு சுமார் 25 அடி நீளம் இருக்கும் போல தெரிகிறது. அதே சமயம் மலைப்பாம்பின் நீளம் 20 அடி இருக்கும். 

மேலும் படிக்க | இந்த கலர் ல காக்கா பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வைரல் வீடியோவில், ஈஸ்டர்ன் புரவுன் பாம்பு ஒன்று ஆக்ரோஷத்துடன் மலைப்பாம்பை தனது வாயால் விழுங்குவதை நாம் காண முடிகிறது. இது போன்ற வீடியோவை கட்டாயம் இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டியம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:

கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ National Geographic என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

பொதுவாக, இந்த இனம் வேறு எந்த வகை பாம்பையும் விட அதிகமாக எதிர்கொள்ளக்கூடும், மேலும் ஆச்சரியமாக அல்லது மூலைவிட்டால் தற்காப்புடன் செயல்படக்கூடும். அவற்றின் விஷத்தின் ஆற்றல் முற்போக்கான பக்கவாதம் மற்றும் கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News