Garuda Purana Cruel Punishments For Sins : கருட புராணம், மனிதர்களுக்கு இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை காண்பிக்கும் புத்தகம் ஆகும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாவங்கள் குறித்தும், அதற்கான தண்டனைகள் குறித்தும் பார்க்கலாம்.
Sani Nakshatra Peyarchi Palangal: பிப்ரவரி 2 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி. இதனால் எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? யாருக்கெல்லாம் பண வரவு? சனி நட்சத்திர பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Sukraditya Raja Yogam | 12 மாதங்களுக்குப் பிறகு, சூரியனும் சுக்கிரனும் சேர்வதால் உருவாகும் அதிசய ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
Vasantha Panchami 2025: சரஸ்வதி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படும் வசந்த பஞ்சமி வரும் பிப். 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நல்ல நாளில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்.
பிசாச யோக ராசிபலன்: சனி தேவன் மார்ச் மாதம் 29ம் தேதி, குரு பகவானின் ராசியான மீனத்தில் பெயர்ச்சியாகிறார். தற்போது ராகு மீனத்தில் சஞ்சரித்து வரும் நிலையில், சனியின் சஞ்சாரம் காரணமாக ராகுவுடன் சேர்க்கையை உருவாக்கும். இதனால் பிசாச யோகம் உருவாகிறது.
Today Horoscope In Tamil: தை மாதம் 17ஆம் நாளான இன்று (ஜன. 30) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம்.
வீட்டில் மகிழ்ச்சி நிலவ, பணம் செழிக்க, குடும்பத்தில் வறுமை போக சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இவை வீட்டில் உள்ள கஷ்டங்களை போக்கும் என்று கூறப்படுகிறது.
அமாவாசைகளில் பல்வேறு வகைகள் இருக்கிறது. ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் போன்றவை மிகவும் முக்கியமானவையாகும். மேலும் காகம் எதற்காக வருகிறது மற்றும் அதன் அர்த்தம் என்னவென்று முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.
தேவகுரு எனப்படும் குரு பகவான், ரிஷப ராசியில் பிப்ரவரி 4-ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலன் அடைவார்கள்.
Thai Amavasai 2025: தை அமாவாசையில் உருவாகியுள்ள இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதீத நற்பலன்கள் ஏற்படும்.
Thai Amavasai 2025: தை அமாவாசையான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
Thai Amavasai 2025 Do Not Buy These Things : நமது முன்னோர்களின் அருளை பெற, தை அமாவாசையில் நாம் அவர்களை வழிப்பட்டு பூஜை செய்கிறோம். என்ன செய்தாலும், இந்த நாளில் நாம் சில பொருட்களை கடைகளில் இருந்து வாங்கவே கூடாது. அவை என்னென்ன தெரியுமா?
Thai Amavasai 2025: அமாவாசை நன்னாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், புனித நதிகளில் நீராடுவதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து விடுபட உதவும் என்பது ஐதீகம்.
Sani Peyarchi Palangal: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிக நன்மைகள் எந்த ராசிகளுக்கு கிடைக்கவுள்ளன? வீடு, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு உள்ளது? சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அமாவாசை அன்று சில ராசிகளுக்கு மிகவும் நல்ல நேரம் கூடி வர உள்ளது. சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிக பலன் அடையப் போகிறார்கள்.
Vasant panchami 2025: வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவியை நோக்கி வழிபாடு செய்யும் நல்ல நாள் ஆகும். அந்த வகையில், வசந்த பஞ்சமி எப்போது வருகிறது, இதன் வழிபாட்டு முறை என்ன, இந்நன்னாளில் தங்கம் வாங்கினால் நல்லதா என்பது குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.