Rasi Palan Today On 7th February 2025 : 12 ராசிகளில், அவரவர்களின் கிரகப்பலன்களின் படி,அன்றைய நாள் அமையும். அப்படி, உங்களுக்கு இன்றைய நாள் எப்படியிருக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
ரோஜா தினத்தில் காதல் பூ மலர்தல் போன்று இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மலர உள்ளது. காதலர்கள் தங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் வளம் பெறுவார்கள். உண்மையான காதல் பாசம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் சிவப்பு ரோஜாவை முழு மனதோடு நேசிக்கும் ராசிக்காரர்கள்.
Sani Peyarchi 2025: ஜோதிடத்தில், சனி பகவான் நீதியை வழங்கும் கிரகத்தின் அந்தஸ்தை பெற்றுள்ளது. சனீஸ்வரன் கெட்ட செயல்களை செய்பவர்களுக்கு தண்டனை வழங்குகிறார். மேலும், ஒன்பது கிரகங்களில், ஏழரை நாட்டு சனி மற்றும் அஷ்டம சனி போன்றவற்றை சனி பானின் பெயர்ச்சி தீர்மானிக்கிறது.
Budhan Peyarchi Palangal: பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Today Horoscope In Tamil: தை மாதம் 25ஆம் நாளான இன்று (பிப். 7) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
திருமணமான எந்த ஒரு பெண்ணுக்கும் வளையல்கள் முக்கியமானவை. இருப்பினும் வளையல்கள் உடைந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பெண்களின் மனதில் அடிக்கடி எழும். இது தொடர்பான சிறப்பு விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தினால், சில ராசிகளுக்கு வேலையில், வாழ்க்கையில், தொழிலில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் என்றிம், இடனால் வருமானம் பெருகி, பொருளாதார நிலை மேம்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Today Horoscope In Tamil: தை மாதம் 24ஆம் நாளான இன்று (பிப். 6) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம்.
Benefits Of Chanting Kanda Shasti Kavasam : முருகனை பிடித்தவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் பற்றி தெரியாமல் இருக்காது. காலையில் தினமும் எழுந்த இதை படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மாசி மாதத்தில் வருகின்ற முழு நிலவு ஜோதிடத்தில் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மகா பூர்ணிமா பிப்ரவரி 12ஆம் தேதி அன்று வருகிறது. இந்த சிறப்பான பௌர்ணமி நாளில் யார் லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுவார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
சனி பெயர்ச்சி 2025: கர்மத்திற்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், வரும் மார்ச் மாதம் 29ம் தேதி, பெயர்ச்சியாகும் நிலையில், அதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி அஸ்தமனம் ஆகிறார்.
Guru Vakra Nivarthi Palangal: குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துவிட்டார். இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம்?
Today Horoscope In Tamil: தை மாதம் 23ஆம் நாளான இன்று (பிப். 5) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம்.
சனாதன தர்மத்தில் சில விதிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆழ்ந்த அறிவியல் பகுத்தறிவை உள்ளடக்கியது. மனைவி தன் கணவனின் இடது பக்கத்தில் படுத்திருப்பதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம்.
Zodiac Signs Going To Shani Dev Wrath : மிக முக்கிய கடவுளாக கருதப்படும் சனி பகவான் நீதி, நேர்மை, கர்ம விணைகள் என பல விஷயங்களை மக்களுக்கு காண்பிப்பவர். இவரது கோபப்பார்வையில் பட்டால் வாழ்வில் இல்லாத துன்பம் துயரம் படுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.