Saturn Retrograde 2024: சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் நகர்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை சனி பகவான் வழங்குவார்.
ஆகஸ்ட் மாதம் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதத்தில் நடக்கப் போகிறது.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இதனிடையே தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கும் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிகளுக்கு திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில் உருகச் செய்தனர்.
Weekly Horoscope 29 July to 4 August 2024 : இந்த வாரம் முழுவதும் பல சிறப்பான நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதுவும் சுக்கிரனின் பெயர்ச்சி பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். இதனால் 12 ராசிகளுக்கும் வரும் 7 நாட்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Venus Transit Horoscope: சுக்கிரனின் ராசி மாற்றம் ஜூலை 31 ஆம் தேதி நிகழப் போகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். அவை எந்த ராசிகள் என்பதை இப்போது பார்ப்போம்.
Guru Transit of Jupiter Horoscope : 2024 ஆம் ஆண்டில், குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்.
சனி 139 நாட்கள் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி நிலையில் பயணிக்கும். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். எனவே சனியின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Venus Transit Horoscope:இன்னும் 4 நாட்களில் சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அந்த வகையில் எந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Venus Nakshatra Transit 2024: வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
Naga Panchami Fasting Myths : இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது.
Traits Of Aligraham Mercury : உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதன்... புதனின் அடிப்படை அம்சங்கள்...
Upcoming Week Rasipalan : எதிர்வரும் வாரத்திற்கான (29 ஜூலை முதல் 4 ஆகஸ்ட் 2024) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்... இது 12 ராசிக்காரர்களுக்குமான ராசிபலன்...
தற்போது, சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு அமர்ந்து பயணித்து வருகிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைத் தரக்கூடியவராகக் கருதப்படுகின்றார்.
Mahalakshmi Katacham Tips : ஆடி வெள்ளிக் கிழமையான இன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். சிவனை விட சக்திக்கு அதிக சக்தியுள்ள மாதமான ஆடியில் தேடி வந்திருக்கும் வெள்ளிக்கிழமையன்று அன்னையை வழிபட்டால் வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்தோடும்...
Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.