Yama Deepam On Dhanteras Day : தீபாவளியின் தொடக்க நாளான தந்தேரஸ் தினத்தில், யம தீபம் ஏற்றுவது வழக்கம். தந்தேராஸ் நாளில், லட்சுமி தேவி, விநாயகர், குபேரர், தன்வந்திரி ஆகியோருடன் எமராஜரையும் வழிபடும் பாரம்பரியம் உள்ளது
Guru Vakra Peyarchi: குரு பகவான் சில நாட்களுக்கு முன்னர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு வக்ர பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்? ராசிபலனை இங்கே காணலாம்.
Today Horoscope In Tamil: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று (அக். 26) உங்களுக்கு எப்படி அமையப்போகிறது என்பதையும், இன்றைய 12 ராசிக்கான பலன்களையும் இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
Chardam Yatra Latest Update : உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்து மத புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்திரி மற்றும் கங்கோத்திரிக்கு செல்லும் பயணத்தைசார் தாம் யாத்திரை என்று அழைக்கிறோம். இந்த யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Diwali 2024 Plants For Good Wealth And Fortune : 2024 வருடத்தின் தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில், எந்தெந்த செடிகளை வீட்டில் நட்டு வைத்தால் நல்லது நடக்கும்? செல்வம் கொழிக்கும்? லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
தீபாவளி 2024 விரைவில் வரப்போகிறது, அனைவரும் அதற்கான ஷாப்பிங்கில் பிஸியாக இருக்கிறார்கள். தீபாவளி தினத்தில் சில பொருட்களை யாருக்கும் பரிசாக வழங்க கூடாது.
surya nakshatra gochar 2024 : சூரியனின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பானது. சூரியனின் ராசி பெயர்ச்சி, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
Today Rasipalan: இன்று அக்டோபர் 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Lucky Zodiac Signs of November 2024: நவம்பர் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முழுமையான ராசிபலனை இங்கே காணலாம்.
Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
Rahu Shani Nakshatra Gochar 2024: நிழல் கிரகமான ராகு, ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
Today Rasipalan: இன்று அக்டோபர் 24ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Rah, Mars Transit 2024: ராகு, செவ்வாய்யின் தற்போதைய நிலை காரணமாக தீபாவளிக்கு முன் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகும். அந்த வகையில், இந்த 3 ராசிகளுக்கு பெரும் நன்மையை அளிக்கும்.
Lakshmi Narayan Yog : தந்தேராஸ் அன்று உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், 5 ராசிக்காரர்களுக்கு அளவில்லாத பணத்தை கொண்டு வந்து கொட்டும்... தீபாவளிக்கு ஜாலியாய் ஷாப்பிங் செய்யப் போகும் ராசிக்கார ராசிகள்...
Diwali Grah Gochar: நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான, பிரபலமான பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.