TN District Wise corona update: ஆகஸ்ட் 7 மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 08:30 PM IST
TN District Wise corona update: ஆகஸ்ட் 7 மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு title=

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 194 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சென்னையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 194 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா தொற்று பாதிப்பில் தினசரி ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 223
சென்னை - 194
ஈரோடு - 198
செங்கல்பட்டு - 115
தஞ்சாவூர் - 110

Also Read | Covid Updates: ஆகஸ்ட் 7 தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் பலி

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 25
செங்கல்பட்டு 115
சென்னை 194
கோயம்புத்தூர் 223
கடலூர் 79
தர்மபுரி 24
திண்டுக்கல் 8
ஈரோடு 198
கள்ளக்குறிச்சி 37
காஞ்சிபுரம் 40
கன்னியாகுமரி 42
கரூர் 17
கிருஷ்ணகிரி 27
மதுரை 19
மயிலாடுதுறை 21
நாகப்பட்டினம் 38
நாமக்கல் 55
நீலகிரி 54
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 45
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 18
சேலம் 91
சிவகங்கை 20
தென்காசி 5
தஞ்சாவூர் 110
தேனி 11
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 93
திருவண்ணாமலை 47
திருவாரூர் 40
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 22
திருப்பூர் 84
திருச்சி 63
வேலூர் 31
விழுப்புரம் 28
விருதுநகர் 13

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. ரயில் மூலம் தமிழகத்திற்குள் வருபவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றை காண்பித்து தமிழகத்திற்குள் வருகின்றனர்.

 Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News